MARC காட்சி

Back
ஆழியார்
000 : nam a22 7a 4500
008 : 220825b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a ஆழியார் |b1 : |b2 =
300 : _ _ |a பாறை ஓவியங்கள்
500 : _ _ |a

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆழியார் அணைக்கு மேலே உள்ள காடம்பாடி (மின் நிலையம்) செல்லும் வழியில் உள்ள மாவடைப்பு எனும் மலைக் கிராமத்திற்கு அருகே உள்ள தேன் பாறைக் குகை உள்ளது. இது சுமார் 50 அடி உயரமும் 100 அடி அகலம் கொண்ட பாறை ஓதுக்கு. இங்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் ஓவியங்களில் பல சமீப காலகட்டங்களில் வரையப்பட்டவையாகும் இருப்பினும் சில தொன்மையான ஓவியங்களும் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, புலி ஒன்று மானைத் தாக்க தயார் நிலையில் இருப்பதும், அதனருகே மற்றொரு மான் ஒன்றை இருவர் வேட்டையாட தயாராக இருக்கும் காட்சியாகும். அதுபோல யானை, மாடுகள், மனித உருவங்கள், குறியீடுகள், அலங்கார ஓவியங்கள் மற்றம் தற்கால தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களும் ஆங்காங்கே பழைய ஓவியங்களோடு காணப்படுகின்றது. இப் பாறை ஓவியங்கள் அமைந்துள்ள இட்த்திற்கு அருகே 30 க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கற்திட்டைகள் காணப்படுகின்றன. ஆகையால், இங்குள்ள ஓவியங்களில் சில பெருங்கற்காலத்தில் வரைந்திருக்கலாம் என தெரிகிறது.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
520 : _ _ |a

பாறை ஓவியங்கள் அமைந்துள்ள இப் பகுதியில் புழையர், முதுவர், காடர் போன்ற பழங்குடிகள் வாழ்கின்றனர். இங்குள்ள ஓவியங்கள், இப் பழங்குடியினரின் முன்னோர்களால் வரைந்திருக்க வாய்ப்புண்டு. பல்வேறு காலகட்டங்களீல் வெவ்வேறு ஓவியர்களால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இங்கு வரையப்பட்டுள்ள காட்சிகள் யாவும் வனத்தை மையமாக வைத்து காட்டப்பட்டுள்ளது.

653 : _ _ |a ஆழியார், மாவடைப்பு, கோயம்புத்தூர், பாறை ஓவியம், பெருங்கற்காலம், கல்திட்டை, தமிழ்நாடு
700 : _ _ |a க.த.காந்திராஜன்
752 : _ _ |a தேன் பாறை குகை |b # |c ஆழியார் |d கோயம்புத்தூர் |f பொள்ளாச்சி
914 : _ _ |a 10.5646275
915 : _ _ |a 77.0107081
995 : _ _ |a TVA_PNT_00004
barcode : TVA_PNT_00004
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00004_ஆழியார்_ஓவியப்-பாறையின்-பொதுத்-தோற்றம்-0001.jpg

TVA_PNT_00004_ஆழியார்_பாறையின்-பொதுத்-தோற்றம்-0002.jpg

TVA_PNT_00004_ஆழியார்_பாறையின்-ஒரு-பகுதி-0003.jpg

TVA_PNT_00004_ஆழியார்_புலி-வேட்டை-மான்-0004.jpg

TVA_PNT_00004_ஆழியார்_மனித-உருவம்-நடனம்-0005.jpg

TVA_PNT_00004_ஆழியார்_மனிதனும்-பறவையும்-0006.jpg

TVA_PNT_00004_ஆழியார்_மனித-உருவங்கள்-நடனம்-0007.jpg

TVA_PNT_00004_ஆழியார்_இரண்டு-விலங்குகள்-0008.jpg

TVA_PNT_00004_ஆழியார்_மனித-உருவங்கள்-0009.jpg

TVA_PNT_00004_ஆழியார்_மனித-உருவங்கள்-குறியீடுகள்-அலங்காரக்-கூறுகள்-0010.jpg

TVA_PNT_00004_ஆழியார்_பெருங்கற்காலக்-கல்திட்டை-0011.jpg